2 புதிய மாடல் 'கிராண்ட் விட்டாரா' கார்களை அறிமுகப்படுத்தியது 'மாருதி சுசுகி' Jan 06, 2023 2149 பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவால் இயங்கக்கூடிய இரண்டு கிராண்ட் விட்டாரா மாடல் கார்களை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு கிலோ இயற்கை எரிவாயுவில் 26 கிலோமீட்டர் தொலைவு செல்லக்கூடி...